Onetamil News Logo

சிவத்தையாபுரம் இளைஞர் நாடார் முன்னேற்றச் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

Onetamil News
 

சிவத்தையாபுரம் இளைஞர் நாடார் முன்னேற்றச் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரம் இளைஞர் நாடார் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையேற்று அதன் தலைவர் சிவத்தையாபுரம்சிவகுருசண்முகராஜ் தலைமையில் நிர்வாகிகள் சேதுராம அழகுபாண்டியன், கார்த்திக், அருண்குமார், சுரேஷ், தசரதன்,மிக்கேல்ராஜ், மாரி, சுபாஷ், சரவணன், கன்னி, சீனிபெருமாள், சிவபாலன், மாலைசூடி ராஜா, மற்றும் ஆறுமுகமங்கலம்பகுதியைச் சார்ந்த கோட்டைமுத்து, சிங்காரவேலன், ஜெயராமன், சண்முகம், நவலட்சுமிபுரம் சங்கர், மாசாணம்,பட்டாணி, சிவா, ஆதிமுத்து, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ வை அவரது தூத்துக்குடிஅலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்டஎம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் நடராஜன், மாவட்டசிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே.பிரபாகர், மாநகர மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், சாயர்புரம்பேரூராட்சி கழக செயலாளர் துரைச்சாமி ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்டவழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர்பண்டாரவிளை பாஸ்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் இம்ரான் மற்றும்வட்டக் கழக செயலாளர்கள் ஜெகதீஸ்வரன்,  பழனிச்சாமிபாண்டியன்,  பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo