Onetamil News Logo

நகராட்சி 21 மாநகராட்சி பணியாளர்களின் 10,12வது வகுப்பில் முதல் மதிப்பெண்  பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா,கீதாஜீவன் பங்கேற்பு 

Onetamil News
 

நகராட்சி 21 மாநகராட்சி பணியாளர்களின் 10,12வது வகுப்பில் முதல் மதிப்பெண்  பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா,கீதாஜீவன் பங்கேற்பு 


தூத்துக்குடி 2022 ஜூலை 31 ;தமிழகத்தில் உள்ள நகராட்சி 21 மாநகராட்சி பணியாளர்களின் 10,12வது வகுப்பில் முதல் மதிப்பெண்  பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா; தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!.
      தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் 10, 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
      இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகரத் தலைவர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாநகராட்சி நகராட்சி அலுவலர்கள்,அவர்களது குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo