Onetamil News Logo

முறப்பநாடு அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது ;19 மதுபாட்டில்கள் பறிமுதல் 

Onetamil News
 

முறப்பநாடு அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது ;19 மதுபாட்டில்கள் பறிமுதல்     


தூத்துக்குடி 2020 அக்டோபர் 26 ; தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது மணக்கரை, கோபாலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் ராஜ் என்ற சேத்ர பாலன்(41) என்பவர் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து முறப்பநாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து ராஜ் என்ற சேத்ர பாலனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo