Onetamil News Logo

தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது நெல்லை அருகே கொலை வழக்குப்பதிவு 

Onetamil News
 

தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது நெல்லை அருகே கொலை வழக்குப்பதிவு 


தூத்துக்குடி 2020 செப் 17 ; தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மீது நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது நெல்லையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமனவேல் மீது  (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட  4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் போன்றோர் முன் ஜாமின் பெற முயற்சித்துவருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo