தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேலூர் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை முதன் முறையாக முத்து நகர் ரயில் வண்டி நின்றது..
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேலூர் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை முதன் முறையாக முத்து நகர் ரயில் வண்டி நின்றது..
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் புதியதாக அமைந்துள்ள தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரயில் நின்று சென்றது. மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர்.