Onetamil News Logo

வேதாரண்யத்தில் நடந்த கலவரம் பற்றி காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் அறிக்கை ;28 நபர்கள் கைது

Onetamil News
 

வேதாரண்யத்தில் நடந்த கலவரம் பற்றி காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் அறிக்கை ;28 நபர்கள் கைது


நாகப்பட்டினம் 2019 ஆகஸ்ட் 26 ; நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்த கலவரம் பற்றி காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம்¸ வேதாரண்யம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25.08.2019ம் தேதியன்று மாலை 5 மணியளவில் இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட பிரிவினை காரணமாக வாகனம் எரிக்கப்பட்டு¸ பின் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இது சம்மந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு¸ இருதரப்பிலும் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பாக புதியதாக அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உயர் அதிகாரிகள் உட்பட 750 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யத்தில் வணிக வளாகங்கள்¸ கடைகள் மற்றும் பேருந்துகள் வழக்கம்போல இயங்குகின்றன எனக் கூறினார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo