Onetamil News Logo

தூத்துக்குடியில் வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் 39வது வட்டக் கழக செயலாளர் பி திருச்சிற்றம்பலம், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.டைகர் சிவா இல்ல பெயர் சூட்டும் விழா 

Onetamil News
 

தூத்துக்குடியில் வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் 39வது வட்டக் கழக செயலாளர் பி திருச்சிற்றம்பலம், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.டைகர் சிவா இல்ல பெயர் சூட்டும் விழா 


தூத்துக்குடியில் வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் 39வது வட்டக் கழக செயலாளர் பி திருச்சிற்றம்பலம், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.டைகர் சிவா இல்ல பெயர் சூட்டும் விழா நடந்தது.
                 சுப்பையா தலைவர் - இசக்கியம்மாள், பிரான்சிஸ் வீ ராயர் - குணசீலி இவர்களது பேத்தி ;டைகர் சிவா - பெனிட்டா  தம்பதியர் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவானது தூத்துக்குடி குருசுபுரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. அதன் பின்னர் தூத்துக்குடி பூபாலராயர் புரம்  ஜான் சாமுவேல் சத்யா திருமண மஹாலில் வைத்து மற்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
              விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் , கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர் ,அதிமுக பகுதி செயலாளரும் முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சேவியர் பகுதிச் செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச் செல்வன், சுடலைமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே. மாரியப்பன்  தலைமைக் கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், நடராஜன் என்ற குறிச்சி சேகர், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்டத் துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், பிரபாகர், சுதர்சன் ராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், ஐடியல் பரமசிவம், கேடிசி ஆறுமுகம், லெட்சுமணன், எம்பெருமாள், பிராங்கிளின் ஜோஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், பிஜேசி சுரேஷ், முத்துகிருஷ்ணன், ஏகே மைதீன், வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், ஆத்திகண், அண்ணா தொழிற்சங்கம் ஜவகர், ரயில்வே மாரியப்பன், ஆழ்வாரப்பன், மாவட்ட பிரதிநிதி கேகேபி விஜயன், ஹார்பர் பாண்டி, பிரபாகரன், வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், பொருளாளர் சுகுமார், ஆனந்தராஜ், வட்டச் செயலாளர்கள் சந்திரசேகர், பாக்யராஜ், சொக்கலிங்கம், கொம்பையா, எஸ்.கே. முருகன், மகாராஜா, நியுக்கலாஸ், ரகுநாதன், உதயசூரியன், மனோகர், நவ்சாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, யோவான், மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, உதயகுமார், நிலாசந்திரன், சங்கரநாராயணன், இசக்கி முத்து, சண்முகவேல், தாசன், பொன்சிங், முருகேசன், சேவியர் ராஜ், குருஸ்புரம் அண்டோ, பிரேம்குமார், தங்கமதன், தருவைகுளம் ராஜா, வேல்சாமி, சுப்புநாராயணன், ராஜா, ராமசாமி, பண்டாரவிளை பால்துரை, சுரேஷ், சேர்மராஜா, பாலாஜெயம், சாம்ராஜ், சரவணவேல், சகாயராஜா, ஆனந்த், யுவன் பாலா, மைதின், மகளிர்கள் இந்திரா, ராஜேஸ்வரி, பானுமதி, பத்மாவதி, முத்துலட்சுமி மேற்கு பகுதி ஐடி விங் செயலாளரும் வட்டக் கழக செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo