Onetamil News Logo

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன்  தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் க்கு ஆதரவாக  வாக்கு சேகரிப்பு 

Onetamil News
 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன்  தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் க்கு ஆதரவாக  வாக்கு சேகரிப்பு   


நாங்குநேரி 2019 அக்டோபர் 5 ; தமிழக முதலமைச்சர் எடப்பாடி K பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணைக்கிணங்க,.நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன்  நாங்குநேரி ஒன்றியம் பூலம் ஊராட்சிக்குட்பட்ட 
1. மூன்றடைப்பு மேலுார்
2. தெற்கூர்
3. இளையம்புதுார்
4. புளியங்குளம்,
5. ஜெயா நகர்
6. ஆயநேரி
ஆகிய பகுதிகளில்..
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன்  தலைமையில்..நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் V முத்தையா , முன்னிலையில்..தீவிர வாக்குகள் சேகரித்தார்கள். இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஏ . செல்லத்துரை,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா ,மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.முருகன் ,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் S P J சுந்தர்ராஜ் ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஏ பி அருணாசலம் ,அரசு போக்குவரத்து கழக மண்டல தலைவர்  ஏ சுமார் ,கிளை நிர்வாகிகள்..,எம் சண்முகராஜ் ,கே.கருப்பசாமி ,
கானம் நகர செயலாளர் மாதவ் சிங் ,காணம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் அர்ஜுனன்,திருச்செந்தூர் முன்னாள் தொகுதி கழக செயலாளர்  ராஜா நேரு ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்  மூர்த்தி ,வட்டக் கழக செயலாளர்கள்..எம். பெருமாள் , முருகேசன் ,அந்தோணிராஜ் ,
மாவட்ட  அம்மா பேரவை  பி மூர்த்தி ,மாவட்ட இளைஞரணி மில்லை ஆர் எல் ராஜா ,தலைமை கழக பேச்சாளர் கே பி முருகானாந்தம்,மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ்,வேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என் சிவசுப்பிரமணியன்,வேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள்..அன்பு லிங்கம் ,பாலசுப்பிரமணியன் ,வார்டு நிர்வாகிகள்.. முத்துக்குமார் ,திருமணிகண்டன் ,கே சுப்புராஜ் , பிளம்பர்இசக்கி முத்து ,அந்தோணி கேடிசி ,மற்றும் ஸ்ரீவை முத்துக்குமார் ,..
உள்ளூர் நிர்வாகிகள்..ஊராட்சி கழக செயலாளர் S.சாமுவேல்,மாவட்ட பிரதிநிதி N.சிவசுப்பிரமணியன் ,கிளை கழக செயலாளர் M.கணேசன்,P.சாலமோன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo