Onetamil News Logo

ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார், முதலமைச்சர் -திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு 

Onetamil News
 

ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார், முதலமைச்சர் -திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு 


நாங்குநேரி 2019 அக்டோபர் 9 ;சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதைப் பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள் என்று  நாங்குநேரி தொகுதி கிருஷ்ணாபுரத்தில் ஸ்டாலின் பேசினார்.
ஆளும் கட்சியினர்தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். ஆனால் எதிர்கட்சியாகிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம்,ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என அதிமுகவினரே கூறினார்கள்  பிரசாரம்ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார், முதலமைச்சர் - - என்று நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo