Onetamil News Logo

ரெட்டியர்பட்டி நாரயணன் -னை சந்தித்து பிரம்ம ஸ்ரீ விஸ்வர்மா ஜந்தொழில் தொழிலாளர் சங்கம் நிறுவன தலைவர் ஆதரவு   

Onetamil News
 

ரெட்டியர்பட்டி நாரயணன் -னை சந்தித்து பிரம்ம ஸ்ரீ விஸ்வர்மா ஜந்தொழில் தொழிலாளர் சங்கம் நிறுவன தலைவர் ஆதரவு         


 நாங்குநேரி 2019 அக்டோபர் 15 ;நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் ரெட்டியர்பட்டி நாரயணன் -னை சந்தித்து பிரம்ம ஸ்ரீ விஸ்வர்மா ஜந்தொழில் தொழிலாளர் சங்கம் நிறுவன தலைவர் ப.தமிழரசன் மாநில பொதுசெயலாளர் மணிகண்டன் நெல்லை மாவட்ட தலைவர் ஐகோர் மகாராஐன் ஆகியோர் தன் சங்கத்தின் ஆதரவு தெரிவித்தனர் உடன் தூத்துக்குடி பிரையண்ட் நகர் சேகர குருவானர் டேனியல் மற்றும் திருநெல்வேலி மண்டல அண்ணா போக்குவரத்து நிர்வாக பணியாளர் சங்க செயலாளர் ராஐமரிய மைக்கேல் , சோபன்பாலசிங் உடன் இருந்தனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo