Onetamil News Logo

ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வாக்கு சேகரிப்பு

Onetamil News
 

ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வாக்கு சேகரிப்பு


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வாக்கு சேகரிப்பு சேகரித்தனர். 
நடைபெறும் திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,அமைச்சர் ராஜு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைக்கழக அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள களக்காடு ஒன்றியம், சாலைப்புதூரில் இன்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க வருகை தந்தார். அவரை வரவேற்று திறந்த ஜீப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல்  ஒன்றிய கழக செயலாளர்கள் இராமச்சந்திரன் ராஜ்நாராயணன்  ஆறுமுகநயினார் சௌந்தரபாண்டி உடன்குடி மகாராஜன் மாநகர பகுதி செயலாளர்கள் பொன்ராஜ் ,ராமகிருஷ்ணன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலளார் டேக் ராஜா மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், பட்டணம் கணேசன், தாமோதரன் முன்னாள் திருச்செந்தூர் முருகன் கோவில் தக்கர் கோட்டை மணிகண்டன் பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜகுமார்,ஆத்தூர் ராஜ மகாதேவன் மற்றும்  செக்காரக்குடி காமராஜ் சரவணபெருமாள் பில்லாவிக்னேஷ்  உட்பட பெருந்திரளான கழகத்தினர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo