Onetamil News Logo

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ;ரூ.2கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் வேன் பிடிபட்டது

Onetamil News
 

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ;ரூ.2கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் வேன் பிடிபட்டது


நத்தம், 2019 மார்ச் 30 ; நத்தம் அருகே கன்னியாபுரம் பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த பிரபா ராஜமாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கிச் சென்ற மாருதி ஆம்னி வேனில் வைத்து பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.2கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கண்டறியப்பட்டது. அவை அந்த வேனில் பேக்கிங் செய்த நிலையில் மூடை, மூடைகளாக கட்டப்பட்டு இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவைகளை கைபற்றி நத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர். 
                                                                                                                                             இதுகுறித்து அலுவலர்கள் தெரிவித்தபோது கைபற்ற பொருட்கள் பற்றி தேர்தல் பிரிவு உதவி அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது காரைக்குடியிலிருந்து சேலத்திற்கு நகைகளை நத்தம் வழியாக கொண்டு சென்ற போது பிடிபட்டது.  அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் சம்மந்த பட்டவர்களிடம் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்படும். என்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo