Onetamil News Logo

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பையும் மீறி RSS கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாக்பூர் சென்றார்.

Onetamil News
 

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பையும் மீறி RSS கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாக்பூர் சென்றார்.


கரூர் 2018 ஜூன் 7 ; காங்கிரஸ் கட்சி எதிர்ப்பையும் மீறி RSS கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்கிறார்
நாக்பூர் பயணத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், நாக்பூர் வந்த பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலை பிரணாப் முகர்ஜியின் மகள் சார்மிஷ்டா முகர்ஜி மறுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் தமது தந்தையின் பேச்சு காற்றோடு கரைந்து போகும் என்றும், ஆனால் ஊடகங்களில் வெளியாகக் கூடிய காட்சி பிம்பங்கள் நீண்ட காலமாக மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் எனவும் சார்மிஷ்டா தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo