Onetamil News Logo

இந்தியாவில் சிறந்த மத்திய அமைச்சர் யார்? கருத்துகணிப்பில் திடுக்கிடும் தகவல்

Onetamil News
 

இந்தியாவில் சிறந்த மத்திய அமைச்சர் யார்? கருத்துகணிப்பில் திடுக்கிடும் தகவல்


தூத்துக்குடி 2020 ஜனவரி 24 ; இந்தியாவில் சிறந்த மத்திய அமைச்சர் யார்? கருத்துகணிப்பில் திடுக்கிடும் தகவல் வேலிடப்பட்டுள்ளது.
ஆங்கில பத்திரிக்கையான இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் பைஆனுவல் மூட் ஆப் தி நேஷன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்படுபவர்கள் குறித்த கருத்துகணிப்பு தான் அது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாநிலங்களில் 194 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 97 நாடாளுமன்ற தொகுதிகளில் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் 12,141 பேரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டது. தற்போது உள்ள அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்ல்பாடு சிறப்பாக இருப்பதாக 42% பேர் கூறியுள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது இடத்தையும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இருவரும் தலா 39% ஆதரவு பெற்றுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo