Onetamil News Logo

மது அருந்திவிட்டு மனைவியை  தவறாக பேசி, காலால் தாக்கி, கொலை மிரட்டல்

Onetamil News
 

மது அருந்திவிட்டு மனைவியை  தவறாக பேசி,காலால் தாக்கி, கொலை மிரட்டல்


நாசரேத் 2019 அக்டோபர் 6 ; தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையம், பாட்டக்கரை, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி சிவக்கனி (41). இவருடைய கணவரான முத்துக்குமார் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்.கடந்த 05ம் தேதி அன்று முத்துக்குமார் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்து சிவக்கனிடம்  தவறாக பேசி, காலால் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.
 இதுகுறித்து சிவக்கனி அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணி வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo