Onetamil News Logo

வங்கிக்குச் சென்ற இளம்பெண் மாயம்: நாசரேத் காவல் நிலையத்தில் தந்தை போலீஸில் புகார்!!   

Onetamil News
 

வங்கிக்குச் சென்ற இளம்பெண் மாயம்: நாசரேத் காவல் நிலையத்தில் தந்தை போலீஸில் புகார்!!         


தூத்துக்குடி 2019 மே 16  ;வங்கிக்குச் செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புராஜ் மகள் சாந்தி (28). கடந்த 13ஆம் தேதி அப்பகுதியில் உள்ள வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார். அதன்பின் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவரது தந்தை நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகி்னறனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo