Onetamil News Logo

நாசரேத்தில் கராத்தே தேர்ச்சி போட்டி

Onetamil News
 

நாசரேத்தில் கராத்தே தேர்ச்சி போட்டி


தூத்துக்குடி, 2020 ஜனவரி 25 ;தூத்துக்குடி மாவட்டம் ,நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே கருப்பு பட்டய தேர்ச்சி போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட கராத்தே தலைமை கராத்தே மாஸ்டர் பரேம்குமார் தலைமை தாங்க மாணவர்களை தேர்ச்சி செய்தார்.மாணவர்கள் பாஸ்கர்,உமர் சிறப்பு தேர்ச்சி பெற்றனர். இந்த போடடில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாசரேத் காவல் துறை துனை ஆய்வாலர் தங்கேஸ்வரன் ,ஏட்டு முருகன்,காவலர் ராபின் கராத்தே கருப்பு பட்டயமும் சான்றிதழு;கள் வழுங்கினார்கள். ஆலன் திலக் கராத்தே மாஸ்டர் டென்னிசன் பய்ற்சி அளித்தார். கராத்தே மாஸ்டர் அருண்;, அருள், விNihத் போட்டியை எற்பாடு செய்தனர்.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo