Onetamil News Logo

தூத்துக்குடியில் " போ " திரைப்படத்தில் நடிப்பதற்கு புதுமுக  நடிகர்கள் ,நடிகைகள்  தேர்வு  நாளை நடக்கிறது.

Onetamil News
 

தூத்துக்குடியில் " போ " திரைப்படத்தில் நடிப்பதற்கு புதுமுக நடிகர்கள் ,நடிகைகள்  தேர்வு  நாளை நடக்கிறது.



தூத்துக்குடி செப் 9 ;  தூத்துக்குடியில் " போ " திரைப்படத்தில் நடிப்பதற்கு புதுமுக  நடிகர்கள் ,நடிகைகள் தேர்வு நாளை  நடக்கிறது.                                                                                                            
தூத்துக்குடியில் " போ " திரைப்படத்தில் நடிப்பதற்கு புதுமுக  நடிகர்கள் ,நடிகைகள்   தேர்வு நாளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள கனி ரெசிடென்சில்  நடக்கிறது.                                                                                                                                                                                                                                                                இது குறித்து புதுமுக இயக்குனர் எபி செய்தியாளர்களிடம் கூறியதாவது...   தூத்துக்குடியை மையமாக வைத்து ,நமது வட்டார மொழியை புகுத்தி இப்படம் மிகவும் சிறந்த படமாக வெளிவரும் இப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் பழைய நடிகர்கள் நடிக்கிறார்கள்.ஒரு சில பாத்திரங்களுக்கு மட்டும் புதுமுக நடிகர்கள்,நடிகைகள் தேவைப்படுகிறது. என்று கூறினார்,இந்த படத்தை பிரகாசபுரம் பகுதியை சார்ந்த மோகன் சிங் தயாரிக்கிறார்.இப் படத்தை நசரேத் எபி இயக்குகிறார். தொடர்புக்கு ;8667332189​
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo