Onetamil News Logo

அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதி ஒசனூத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய திடலில் L.K.முருகன் தலைமையில் விழா ;2000 பேர் பங்கேற்பு 

Onetamil News
 

அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதி ஒசனூத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய திடலில் L.K.முருகன் தலைமையில் விழா ;2000 பேர் பங்கேற்பு 


ஓட்டப்பிடாரம்  2020 செப் 13; தியாகி இமானுவேல்சேகரன் 63வது நினைவேந்தல் நிகழ்ச்சி அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதி ஒசனூத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய திடலில் விழாவானது நடைபெற்றது   இந்நிகழ்ச்சியில் உலகின் முதல் தற்கொலை படை தளபதி அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார்  பேரவை தலைவர் L.K.முருகன் தலைமை தாங்கி விழா ஏற்ப்பாடுகளை செய்து கொடுத்தார். இந்த விழாவில் சுமார் 2000 பொது மக்கள் கலந்து கொண்டனர் 
இந்த விழாவில் அண்ணதான ஏற்பாடுகளை புதிய தமிழக கட்சியின் மாவட்ட செயலாளர் கனகராஜ் மனோகரன்  முன்னால் கவுன்சிலர் சுப்பிரமணி அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத்தலைவர் L.K.முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து கொடுத்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர். தெய்வேந்திரன் மாநில இளைஞர் அணி தலைவர் A.K.S.கண்ணன்.   தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்  சின்ன மாரியப்பன் ..ஒட்டபிடாரம் மேற்கு  ஒன்றிய செயலாளர் முருகானந்தம்  வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்   ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மாடசாமி      மாவட்ட மாணவரணி அமைப்பாளர். J.P.பிரசாந்த்      மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பெரிய மாரியப்பன் மேற்கு ஒன்றிய  இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டார் மாரியப்பன் ,தூத்துக்குடி மாவட்ட பெருளாலர்  செந்தூர் பாண்டியன் .. மாவட்ட விவசாய அணி செயலாளர் இலாட்சுமணப்பெருமாள் மற்றும் கட்சி நிறுவாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தியாகியார் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி விழாவை சிறப்பித்தனர் தியாகியார் திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்த வருகை தந்த அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூதாய இயக்கங்களுக்கு   அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் L.K.முருகன்  மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்று மரியாதை செய்து கவுரவ படுத்தினர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo