தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக மகளிர் தின மள்ளத்தியர் விழா,முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ பங்கேற்பு
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக மகளிர் தின மள்ளத்தியர் விழா,முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ பங்கேற்பு
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நடத்திய மகளிர் தின மள்ளத்தியர் விழாவில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.