Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில்  நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது 

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில்  நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது       


                                                                                                                             
 தூத்துக்குடி அக்டோபர் 12 ;  
தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில்  நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது. தூத்துக்குடி  பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அலுவலகம் முன்பு   நிலவேம்பு கஷாயம்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  மூத்த பத்திரிகையாளர் ஜோனா தலைமை தாங்கி மூத்த பத்திரிகையாளர் அருண் அவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி தொடங்கி வைத்தார்.                                                                                                                                                                                                                                                                  இதில்  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் பிரவின், பொருளாளர்  பேச்சிமுத்து , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்  ஜெயா  டி.வி செய்தியாளர் அருண்,  மக்கள் டி.வி செய்தியாளர் ராஜா சாலமோன்,புதிய தலைமுறை செய்தியாளர் பிரபாகரன்,  தி இந்து செய்தியாளர் ஜாய்சன்,இந்தியன்  எக்ஸ்பிரஸ் செய்தியாளர் காட்சன்,மாலை முரசு டி.வி செய்தியாளர் மோகன்ராஜ்,  கலைஞர் டி.வி செய்தியாளர் காதர்,காவேரி டி.வி செய்தியாளர் ஷேக் ,சரவணபெருமாள், ,கனகராஜ்,கேப்டன்  டி.வி செய்தியாளர் முத்துராமன்,,தமிழ்முரசு செய்தியாளர் சண்முகசுந்தரம்,நியூஸ் 7 செய்தியாளர் இசக்கி ராஜா ,கல்கி பார்த்திபன், உலகாள்வோன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்  70 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற செயலாளர் அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo