8-வது சர்வதேச யோகா தினம்,தூத்துக்குடியில் ஷைன் யோகா பவர் நிறுவனர் சுந்தரவேல்,தனலெட்சுமி தம்பதியினர் பங்கேற்று யோகா பயிற்சிகளை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 2022 ஜூன் 21 ;8-வது சர்வதேச யோகா தினம் (செவ்வாய்க்கிழமை) உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மனித நேயத்திற்காக யோகா' என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தை வெற்றிகரமாக்கி, மேலும் பிரபலப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மனித நேயத்திற்காக யோகா' என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தை வெற்றிகரமாக்கி, மேலும் பிரபலப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன்21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.இதில் ஷைன் யோகா பவர் நிறுவனர் சுந்தரவேல்,தனலெட்சுமி தம்பதியினர் பங்கேற்று யோகா பயிற்சிகளை நடத்தி வருகின்றனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் யோகா தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றுவரும் இடங்கள் ;
1.மாவட்ட நீதிமன்றம் (மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு)காலை 7மணி முதல் 8மணி வரை
2.மாவட்ட தலைமை அஞ்சல் நிலையம் காலை 8மணி முதல் 9மணி வரை
3.ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி NCC மாணவிகள் (தூத்துக்குடி NCC)காலை 7மணி முதல் 8 மணி வரை
4.காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி CG காலனி காலை 9மணி முதல் 10 மணி வரை
5.St Ann's school ஜோதி நகர் மாலை 3மணி முதல் 4 மணி வரை
6. Ar போலீஸ் கேப் மையவாடி யோகா நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 8 மணி வரை
7.பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.