Onetamil News Logo

ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் - அகற்றும் பணி

Onetamil News
 

ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் - அகற்றும் பணி


தூத்துக்குடி டிசம்பர் 6 ; தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஏரல் - தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் N. வெங்கடேஷ்   உத்தரவின் பேரில், மாவட்ட சார் ஆட்சியரின் அறிவுரையின் படியும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் மேற்பார்வையில் அமலைச் செடிகள் அகற்றும் பணி துவங்கியது. 
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர்  ஜஸ்டின், சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஸ்பிக் நிறுவனம் சார்பில்   நிர்வாகம் மேலாளர் ஜெயபிரகாஷ்  , மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் திரளானோர் பங்கு பெற்றனர். ஏரல் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் ஸ்பிக் நிறுவனத்திற்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo