தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.
தூத்துக்குடி 3 ஜூன் 2023: தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.
தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து கொடியேற்றினார்கள்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர்கள் சுபேந்திரன், நாகராஜன் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், செந்தில்குமார், சேர்மபாண்டியன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார். முhநகர இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், சரண்யா, விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, நாகேஸ்வரி, ரிக்டா, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜெயசிங், அந்தோணி பிரகாஷ்மார்ஷல், தொழற்சங்க நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், வேல்முருகேசன், சண்முகராஜ், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், டென்சிங், மூக்கையா, சுப்பையா, பொன்னுச்சாமி, பொன்ராஜ், பாலு, மற்றும் கருணா, பிரபாகர், மணி, அல்பர்ட், ரவி, சூர்யா, மகேஸ்வரசிங், பெனில்டஸ், மகளிர் அணி கவிதாதேவி, ரேவதி, பெல்லா, சத்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், நகர துணைச்செயலாளர் அனல் டேவிட்ராஜ், நகர பொருளாளர் செல்லப்பா, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.