வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாநிலதுனைதலைவர் சசிகலாபுஷ்பா , மாவட்ட தலைவர் R.சித்ராங்கதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதியஜனதாகட்சி சார்பாக வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாநிலதுனைதலைவர் சசிகலாபுஷ்பா , மாவட்ட தலைவர் R.சித்ராங்கதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மேற்படிநிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாலர் உமரிசத்தியசீலன் OBC பிரிவு மாநிலதுனைதலைவர் விவேகம் ரமேஷ் மாவட்டதுனைதலைவர்கள் சிவராமன் சுவைதார் தங்கம் மண்டல் தலைவர்கள் சிவராமன் சிவகணேசன் ராஜேஷ் கனி மாதவன் மாநிலபொதுக்குழுஉறுப்பினர் இசக்கிமுத்து பிரச்சாரபிரிவு மாவட்ட தலைவர் மகேஷ்வரன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊட பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜா மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் தொழில் பிரிவு மாவட்டதுனை தலைவர் பொய்சொல்லான் கிழக்கு மண்டல செயலாளர் தங்க மாரியப்பன் விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மக் குருமூர்த்தி சிந்தனைகள் மாவட்ட தலைவர் மகாராஜன் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் குருசாமி, தரவு பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் இளைஞரணி மாவட்ட துணை தலைவர் சக்திவேல்மண்டல் பொது செயலாளர்கள் வன்னியராஜ்,சண்முக சுந்தரம், சங்கர் கணேஷ்,அசோக்குமார், ஜமீன் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டணர்