இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்கம் திறப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில்,5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக, அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்ட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது;
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது!