Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன்,திமுக மாநில இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில்  சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன்,திமுக மாநில இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில்  சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ; தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் வட்டம் ,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன்,திமுக மாநில இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில்  சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து பெற்றார்.                                                                                                                                                     
        தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான முரசொலி மேலாண்மை இயக்குனர் ,  திமுக இளைஞர் அணி செயலாளரார்  உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுக மாநில இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு  ஓட்டப்பிடாரம் வட்டம் ,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து பெற்றார்.    
சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்க்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் சென்ற பொழுது ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் , உட்பட பலர்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ,உதயநிதி ஸ்டாலின்,  போன்றோரை சந்தித்து பேசினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo