Onetamil News Logo

பசுவந்தனை மகளிர் அணி செயலாளர் இல்ல திருமண விழா ;ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் பங்கேற்பு 

Onetamil News
 

பசுவந்தனை மகளிர் அணி செயலாளர் இல்ல திருமண விழா ;ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் பங்கேற்பு 


 தூத்துக்குடி 2020 மே 25 ;பசுவந்தனை மகளிர் அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் பங்கேற்று சிறப்பு செய்தார். 
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் பசுவந்தனை மகளிர் அணி செயலாளர் 1வது வார்டு ஊராட்சி உறுப்பினர் ராணி முத்துராஜ் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்த  நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் G.கோமதியம்மாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்G.ராஜேஷ்வேல் கழக பேச்சாளர் தமிழ்ப்பிரியன் ஊராட்சி செயலாளர் அய்யம்பிள்ளை கழக நிர்வாகி பாலமுருகன் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo