Onetamil News Logo

ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் தலைமையில் கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.   

Onetamil News
 

ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் தலைமையில் கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.   


ஒட்டப்பிடாரம் 2020 ஆகஸ்ட் 7; ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் தலைமையில் கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
டாக்டர் கலைஞர் கருணாநிதி 2-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குறுக்குச்சாலை ஊராட்சியில் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.   
இந்த புகழ் அஞ்சலி நினைவு நாளில்  300 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ‌பசுவந்தனை ஊராட்சியில் தலைவர் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்சியில் தூய்மை காவலர்கள் மற்றும் ஏழைகளுக்கு சேலை ,வேஸ்டி வழங்கி பொதுமக்களுக்கும் ஊராட்சி உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பயனாளிகள்  1000 நபர்களுக்கு பிரியாணி  வழங்கப்பட்டது நிகழ்வில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வி காசிவிஸ்வநாதன்  மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்  G.ராஜேஸ்வேல்‌ மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo