Onetamil News Logo

பசுவந்தனை அருகே  கள்ளகாதலாள்  இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில்  சரண் 

Onetamil News
 

பசுவந்தனை அருகே  கள்ளகாதலாள்  இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில்  சரண் 


பசுவந்தனை  2020 பிப்ரவரி 16 ;தூத்துக்குடி மாவட்டம்  பசுவந்தனை அருகே  கள்ளகாதலாள்  மாரியம்மாள், ராமமூர்த்தி ஆகிய இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில்  சரண் அடைந்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய  மனைவி மாரியம்மாள். மாரியம்மளுக்கும் , அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்தி, மாரியம்மாள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சண்முகம், இருவரையும்  வெட்டிப் படுகொலை செய்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பசுவந்தனை போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி, சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo