Onetamil News Logo

கூட்டுறவுக் கடன் சங்கததில் 34 பயனாளிகளுக்கு 30.69 இலட்சத்தில் கறவை மாடுகள் கடன் மற்றும் SHG கடன் ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் பங்கேற்பு 

Onetamil News
 

கூட்டுறவுக் கடன் சங்கததில் 34 பயனாளிகளுக்கு 30.69 இலட்சத்தில் கறவை மாடுகள் கடன் மற்றும் SHG கடன் ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 மே 21 ;கூட்டுறவுக் கடன் சங்கததில் 34 பயனாளிகளுக்கு 30.69 இலட்சத்தில் கறவை மாடுகள் கடன் மற்றும் SHG கடன் வழங்கப்பட்டன ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் பங்கேற்று சிறப்பு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கததில் 34 பயனாளிகளுக்கு 30.69 இலட்சத்தில் கறவை மாடுகள் கடன் மற்றும் SHG கடன் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ. சின்னப்பன்,  தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் , மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் , கோவில்பட்டி சரக துணைப் பதிவாளர் ஜெயசீலன் , மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் சங்க பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo