Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க கெட்டுப் போன சத்துணவு முட்டை

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க கெட்டுப் போன சத்துணவு முட்டை



தூத்துக்குடி ,2019 செப் 12 ;குழந்தைகளுக்கு கொடுக்க கெட்டுப் போன சத்துணவு முட்டை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துளளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அரசுப் பள்ளி மற்றும் சத்துணவுக் கூடங்களுக்கு கெட்டுப் போன முட்டைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார்.நாமக்கல் ஒப்பந்ததாரர்களிடம் முட்டையை திருப்பி அனுப்ப பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்.ஏற்கனவே முட்டை கொள்முதலில் பல பிரச்சனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo