ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பூத் ஏஜென்ட் தாக்கப்பட்டதாக புகார்
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பூத் ஏஜென்ட் தாக்கப்பட்டதாக புகார்
ஓட்டப்பிடாரம் 2021 ஏப்ரல் 6 ;ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி மலைப்பட்டி கிராம வாக்கு பதிவு மையத்தில் அதிமுக பூத் ஏஜென்ட் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.