Onetamil News Logo

கனிமொழி எம்.பி தருவைக்குளம், அரசரடி ,புதியம்புத்தூர், சில்லாநத்தம் , சாமி நத்தம் போன்ற ஊராட்சிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். 

Onetamil News
 

கனிமொழி எம்.பி தருவைக்குளம், அரசரடி,புதியம்புத்தூர்,சில்லாநத்தம் , சாமி நத்தம் போன்ற ஊராட்சிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். 


ஓட்டப்பிடாரம் 2019 செப் 10 ;தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சி அரசரடி ஊராட்சி சில்லாநத்தம் ஊராட்சி சாமி நத்தம் ஊராட்சி புதியம்புத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து திமுக மகளிர் அணி மாநிலச் செயலாளர்  கனிமொழி கருணாநிதி எம் பி , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், எம்.எல்.ஏ  சண்முகையாவை , வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு  நன்றி கூறிய பின்னர்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அவர்களுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் பொதுக்குழு உறுப்பினர் காவல் காடு சொர்ண குமார் மாவட்ட துணைச் செயலாளர்   பெல்சி புளோரன்ஸ் மாநகர இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவகுமார் மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் டிடி சி ராஜேந்திரன் வழக்கறிஞர் கிருபாகரன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் புளோரன்ஸ் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் அன்புராஜ் மாடசாமி மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெயில் ராஜ் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி செயலாளர் கருணாநிதி, தொண்டரணி ரமேஷ் கூட்டுடன் காடு ஊராட்சி திமுக பிரமுகர் ஹரி பாலகிருஷ்ணன் பெருமாள் ரவி உட்பட திரளான பொதுமக்கள் கழக முன்னணியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo