Onetamil News Logo

வீரன் சுந்தரலிங்கனாரின் 249 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னகிரி யில் உள்ள அவரது சிலைக்கு  அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

வீரன் சுந்தரலிங்கனாரின் 249 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னகிரி யில் உள்ள அவரது சிலைக்கு  அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 17 ;ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம்  கவர்னகிரி யில்  சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனாரின் 249 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னகிரி யில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு  சுந்தரலிங்கனார் இன் நேரடி வாரிசு பொன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் கோட்டாட்சியர் அமுதா வட்டாட்சியர் மலர் தேவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி,பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் ,புதிய தமிழகம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் புவனேஸ் வரன் வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ராஜன் எஸ்சி எஸ்டி மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரவிந்தராஜ் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபிநாத் என்ற கோவில்பிள்ளை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo