Onetamil News Logo

ஒட்டப்பிடாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் 248வது பிறந்தநாள் விழா ;எம்.எல்.ஏ சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை

Onetamil News
 

ஒட்டப்பிடாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் 248வது பிறந்தநாள் விழா ;எம்.எல்.ஏ சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை


 ஓட்டப்பிடாரம் 2018 ஏப்ரல் 16 ; கவர்னர்கிரியில் வீரன் சுந்தரலிங்கனாரின் 248வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.
கவர்னர்கிரியில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனாரின் 248வது பிறந்தநாள் விழா விமர்சையாக நடைபெற்றது. காலையில் ஊர்மக்கள் சார்பில் ஊர்வலமாக சென்று பொங்கலிட்டு, பாலாபிஷேக பூஜைகள் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான சுந்தரராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் உமாமகேஷ்வரி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.                                                                                                                                                    
                                                                                     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo