Onetamil News Logo

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிபவர்கள் அவ்வையார்விருது க்கு விண்ணப்பிக்கலாம்

 
Onetamil News
Onetamil News
 
 

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிபவர்கள்   அவ்வையார்விருது க்கு விண்ணப்பிக்கலாம்


                                                                                                                                                 தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கு 2016-2017ம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தற்பொழுது தன்னர்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு அவ்வையார்விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
     1. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.  18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
    2. சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி;யாற்றுதல் வேண்டும்.
பெண்மணியின் சாதனை குறித்த கையேடு இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 13.01.2017 தகுதியுடையவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. 
        மாவட்ட சமூக நல அலுவலர்
        மாவட்ட சமூக நல அலுவலகம்
        5யு, டுவிபுரம் 11 வது தெரு, 
        (சங்கர நாராயணன் பிள்ளை பூங்கா பின்புறம்)
        தூத்துக்குடி -628003. Ph. .0461-2325606
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo