Onetamil News Logo

தூத்துக்குடியில் முதுபெரும் ஒயிலாட்ட கலைஞர் பி.கைலாசமுர்த்தி திடீர் மரணம்  ;ஆழ்ந்த இரங்கல் 

Onetamil News
 

தூத்துக்குடியில் முதுபெரும் ஒயிலாட்ட கலைஞர் பி.கைலாசமுர்த்தி திடீர் மரணம்  ;ஆழ்ந்த இரங்கல் 


தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;தூத்துக்குடி ஒயிலாட்ட கலைஞரும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியப் பெருமன்றம் இந்தோ சோவியத் நட்புறவு கழகம், சத்துணவு பணியாளர்கள் சங்கம் அரசு பணியாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு அமைப்புகளில் இயங்கிய வரும் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக தனது கலைப்பயணங்களின் வாயிலாக தடம் பதித்தவரும் பாலன் கலைக்குழுவின் அமைப்பாளருமான தேனிசை தென்றல் கலைமாமணி பி.கைலாசமுர்த்தி (75), இன்று அவர் மாலையில் தனது கலைப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்.அய்யா அவர்கள் பல்வேறு விருதுக்கு சொந்தக்காரர்,இறுதியாக தூத்துக்குடியில் தமிழன்டா விருது 2020 ,அவருக்கு தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது நல்லடக்கம் நாளை 11/7/20 சனிக்கிழமை பிற்பகல் .2 மணிக்கு  நடைபெறுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo