Onetamil News Logo

வெளிநாட்டிலிருந்து வந்தவர் பரமக்குடி அருகே சாலை விபத்தில் சிக்கி இரண்டு பெண் உட்பட 4 பேர் பலி

Onetamil News
 

வெளிநாட்டிலிருந்து வந்தவர் பரமக்குடி அருகே சாலை விபத்தில் சிக்கி இரண்டு பெண் உட்பட 4 பேர் பலி



பரமக்குடி  2019 ஆகஸ்ட் 20 ;ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர்
ராமநாதபுரம் அருகே உள்ள சாத்தான்குளத்தில் சேர்ந்தவர் உஸ்மான் இவர் வெளிநாட்டில் வசித்து வரும் தனது மகள் மற்றும் மருமகளை அழைத்துக் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது பரமக்குடி அருகே சோமநாதபுரம் நான்குவழி சந்திப்பில் பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார் அப்போது வேகமாக வந்த கார் சங்கர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது பின்னர் நிலைதடுமாறிய கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த சங்கர் மற்றும் காரில் வந்த சாத்தான்குளத்தில் சேர்ந்த உஸ்மான் மற்றும் அவரது மகள்கள் ஐயன் உள் தஸ்லீமா ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார் இது குறித்து பரமக்குடி எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர் இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது நாலு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo