Onetamil News Logo

அரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.

Onetamil News
 

அரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.


தூத்துக்குடி 2020 ஜனவரி 3 ; விஷ்ணு மூவீ மேக்கர்ஸ்  S.காசி விஸ்வநாதன் தயாரிப்பில் தூத்துக்குடி இளைஞர்கள் உருவாக்கி வரும் அரசியல் சதுரங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்  கிங்காங் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்  மற்றும் வக்கீல் செங்குட்டுவன், நாணல் ராஜ், பாப்பா சங்கர்,சீலன் ஸ்ருதி மற்றும் 200 க்கும் மேற்பட்ட நண்பர்கள் பலர் பங்கேற்றுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு நடந்து கொண்டு இருக்கிறது. 
அரசியல் கலந்த நகைச்சுவையுடன்  உருவாகி வரும் இத்திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் தூத்துக்குடி  மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப் பட்டுள்ளது. 
இத்திரைப்படத்தை பிராட்வே S.சுந்தர் இயக்கியுள்ளார். 
M.G.ராஜா லாரன்ஸ்.,M.ஜெகன் ராஜ்.,R.பிரகாஷ் ராமானுஜம்.ஆகியோர் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்....
இறுதி கட்ட படபிடிப்புக்காக படக்குழுவினர்  முழு வீச்சில் உழைத்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo