Onetamil News Logo

விளாத்திகுளம்  உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு பிரனயாமா யோகா மூச்சுப் பயிற்சி,டிஎஸ்பி,பிரகாஷ் ஏற்பாடு

Onetamil News
 

விளாத்திகுளம்  உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு பிரனயாமா யோகா மூச்சுப் பயிற்சி,டிஎஸ்பி,பிரகாஷ் ஏற்பாடு


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ; தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விளாத்திகுளம்  உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு பிரனயாமா யோகா மூச்சுப் பயிற்சி வழங்கப்பட்டது.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி சார்பில், கல்லூரி முதல்வர்,துணை முதல்வர் மற்றும் யோகா பயிற்சியாளர் K.லக்ஷ்மி பிரபா (Trainer, Vyanithi Yoga)அவர்கள் முன்களபணியாளர்களாக  காவல் பணியில் அயராது உழைக்கும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண்  காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தில் ஆன்லைன் மூலம் பிரனயாமா யோகா மூச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
 இதில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் கலா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  அல்பின் பிரிஜித் மேரி, பெண் உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் உட்கோட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo