இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் பிரதமர் மோடி வழங்குகிறார்
இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் பிரதமர் மோடி வழங்குகிறார்
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்