Onetamil News Logo

காணொலிக் காட்சி மூலமாக இராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை,சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி ; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி பங்கேற்று சிறப்புரை 

Onetamil News
 

காணொலிக் காட்சி மூலமாக இராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை,சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி ; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி பங்கேற்று சிறப்புரை 


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 17 ; பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி இன்று (17.2.2021) காணொலிக் காட்சி மூலமாக இராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை, சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து, நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆற்றிய உரை.
Honourable Prime Minister Thiru Narendra Modi Ji,Honourable Minister for Petroleum & Natural Gas, Thiru Dharmendra Pradhan Ji,Hon’ble Governor of Tamil Nadu,Officials from the Union Government, State Government and PSUs,
Industrialists,Press and Media,Ladies and Gentlemen,அனைவருக்கும் வணக்கம். 
It is my privilege to be a part of this event to dedicate various large projects to the nation. 
Even in the time of COVID pandemic, Tamil Nadu has signed 101 MOUs in the last one year, involving an investment of eighty eight thousand seven hundred and twenty seven crores of Rupees (Rs. 88,727 cr) and 1.7 lakh new jobs.
சிறப்பான உட்கட்டமைப்பு, சிறப்பான சட்ட ஒழுங்கு பராமரிப்பு, தொடர் மின் விநியோகம், தொழில் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை விரைந்து செய்திடும் அரசு நிர்வாகம், மிகச் சிறந்த மனித வளம் உள்ளிட்ட காரணங்களால் தான் இப்படிப்பட்ட சாதனைகள் சாத்தியம் ஆகியுள்ளது.
The petroleum refinery project of Chennai Petroleum Corporation to be implemented at a cost of Rs.31,580 crores at Nagapattinam District will open up a new era of growth in this industrially backward region. I am happy to note that the MoU for this project was signed during the Tamil Nadu Global Investors Meet, 2019. Apart from providing land and supporting infrastructure, the State Government has also offered a special incentive package for this project. 
The Ramanathapuram – Thoothukudi Pipeline Project is a new life line for the industrial development in this region. This will greatly benefit fertilizer and other industries. This much awaited project, will open up new opportunities for many industries in the region. This Project will promote natural gas adoption in automobiles and in making piped gas available to households. 
My Government has extended its full support to the successful execution of all the three projects. I hereby assure the full commitment of our State towards partnering with Government of India to create world class infrastructure and set the path towards making our country self-reliant.
Tamil Nadu has launched a new Industrial Policy and a MSME Policy yesterday, with special focus on emerging sectors and inclusive growth which would made Tamil Nadu’s position as the key investment destination in South Asia.
The new projects to be launched by the Honourable Prime Minister today, will have a multiplier effect on the economic prosperity of Tamil Nadu and India. The projects will support our mission of “Atmanirbar Bharath”, to make in India, for India and the world. 
I thank the Honorable Prime Minister for dedicating these strategic projects in Tamil Nadu, today. I also convey my best wishes to everyone involved in the successful execution of these projects and organizing this event. 
நன்றி!
வணக்கம்!!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo