Onetamil News Logo

தூத்துக்குடியில் பிரதமா் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ;பொன்.ராதாகிருஷ்ணன்,சசிகலாபுஷ்பா பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடியில் பிரதமா் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ;பொன்.ராதாகிருஷ்ணன்,சசிகலாபுஷ்பா பங்கேற்பு


தூத்துக்குடி 2020 செப் 16 ;தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நலதிட்ட உதவிகள் வழங்கி இன்று கொண்டாட்டம், பொன்ராதாகிருஷ்ணன்,சசிகலாபுஷ்பா பங்கேற்றனர்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வணிகா் பிாிவு சாா்பில் பிரதமா் நரேந்திரமோடியின் 71 வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று  கொண்டாடி வருகிறது.
காலை 8 மணிக்கு தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதமா் மோடி பெயாில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது..பின்னா் தூத்துக்குடியில் உள்ள முதியோா் இல்லத்தில் காலை உணவு நான்கு வகையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
தொடா்ந்து புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியில் உள்ள ஆதரவற்றோா் ஆசிரமத்தில் இனிப்புகள் வழங்கி மதிய உணவு அறுசுவையுடன் வழங்கப்படுகிறது.
அதனை தொடா்ந்து தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் டோல்கேட் அருகே பிரதமாின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்படுகிறது. நிகழ்ச்சிகளில் முன்னாள் மத்திய மந்தாி பொன்ராதாகிருஷ்ணன்.முன்னாள் எம்.பி.சசிகலாபுஷ்பா,தமிழ்நாடு பாஜக வா்த்தகா் பிாிவு மாநில தலைவா் ராஜகண்ணன்.மாநில செயலாளா் உமாி.எஸ்.சத்தியசீலன்.மாவட்ட பாஜக தலைவா் பால்ராஜ்.மாவட்ட பொதுச் செயலாளா் பிரபு.மாவட்ட பாஜக வணிகா் பாிவு தலைவா் நாராயணன், செயலாளா்கள் பழனிவேல்,பொய் சொல்லான்.கனல் ஆறுமுகம், வெஙகடேஷ், ஜெயராமன்,மாவட்ட பாஜக செயலாளா்கள்  மான்சிங்.ரவிச்சந்திரன் வீரமணி (வடக்கு) மற்றும் மாவட்ட மகளீா் அணி தலைவா் தேன்மொழி உட்பட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய கிராம நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.பிற்பகலில் கயத்தாாில் ஆண்டு முழூவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி உட்பட மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி  கொண்டாடுகின்றனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo