Onetamil News Logo

தூத்துக்குடியில் படகுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

Onetamil News
 

தூத்துக்குடியில் படகுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் படகுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும்,  நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி, கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
     உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo