Onetamil News Logo

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 



 தூத்துக்குடி டிசம்பர் 6 ; தூத்துக்குடியில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. 
                                                                                                                                             மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்தும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் காமராஜ் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                                                                                                                                                                         இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர  செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட  தலைவர் செய்து சம்சுதீன் முன்னிலை வகித்தார், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேட்டை முஸ்தபா கன்டன உரையாற்றினார். தமிழ் புலிகள் மாவட்ட துணை செயலாளர் கத்தார் பாலு, மற்றும் கட்சி நிர்வாகிகள் முகம்மது ரெளபிக், முகம்மது ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo