Onetamil News Logo

சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Onetamil News
 

சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


சங்கரன்கோவில், 2021 டிசம்பர் 9 ;சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் சங்குபுரம் 4-ம் தெரு அமைந்துள்ளது.  இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுண் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் நகரசபை ஊழியர்கள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo