Onetamil News Logo

புதுச்சேரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்

Onetamil News
 

புதுச்சேரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்


புதுச்சேரி 28 ஜூன் 2019 ;புதுச்சேரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பேரணியில் முத்திரை பாளையம் இளங்கோவடிகள் பள்ளி  மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டனர். பேரணியை வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பள்ளியின் துணை முதல்வர் தன செல்வம் நேரு, விரிவுரையாளர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo