Onetamil News Logo

உலகப் பறவைகள் தினம் ;ஆளுநர் கிரண்பேடி பரிசுகளை வழங்கி மாணவர்களை  கௌரவித்தார் 

Onetamil News
 

உலகப் பறவைகள் தினம் ;ஆளுநர் கிரண்பேடி பரிசுகளை வழங்கி மாணவர்களை  கௌரவித்தார் 


புதுவை 2020 பிப்ரவரி 14 ;உலகப் பறவைகள் தினம் அன்று  புதுவை ஆளுநர் மாளிகையில் சார்பாக உசுடு ஏரியில் பலவிதமான  பறவைகளைப் பார்வையிட்டு அதன் குறிப்புகளை சமர்ப்பித்தனர். இதில் சிறந்த புதுச்சேரி கவுண்டர் பாளையம் முத்துரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஆளுநர் மாளிகையில் வரவேற்று ஆளுநர் கிரண்பேடி பரிசுகளை வழங்கி மாணவர்களை  கௌரவித்தார் அருகில் புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே  சங்கத்தின் இணைச் செயலாளர்  கராத்தே சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo