Onetamil News Logo

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொடூர கொலை

Onetamil News
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொடூர கொலை


புதுக்கோட்டை 2020 ஜூலை 2 ;புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். 
7 வயது சிறுமியை கதற கதற கற்பழித்து படுகொலை செய்த பாவிகளுக்கு கடும் தண்டனை வழங்கு  என்று கோசம் எழுப்பியுள்ளனர்.  குழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பொது செய்தியாக மாற்றினால்தான் சமூகம் வெற்றிபெற முடியும். இந்த செய்தியை உலகம் முழுவதும் சேர்க்க வேண்டுமானால் இந்த தேசத்தில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.! பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.! என்று கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.. 
சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள் என்று பரப்புங்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo